அண்மைய செய்திகள்

recent
-

போலியான அரிசியை கண்டறியும் ஸ்மார்ட் கைப்பேசி புகைப்படம் -


ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ளடக்கப்படாத அம்சங்கள் என்று எதுவுமே இல்லை என்ற அளவிற்கு பல வசதிகளை அவை கொண்டுள்ளன.
இப்படியிருக்கையில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் கமெராக்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

இதன்படி குறித்த கைப்பேசிகளின் கமெராக்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களைக் கொண்டு பொருட்களின் போலித்தன்மை தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.

உதாரணமாக பலசரக்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் அரியானது போலியானதா அல்லது அசலானதா என்பதை உறுதிப்படுத்த முடியும்.
இதற்கான முயற்சிகளை Complutense University of Madrid (UCM) மற்றும் Scintillon Institute of San Diego (USA) என்பன இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலுள்ள Deep Learning உத்தி இதற்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



போலியான அரிசியை கண்டறியும் ஸ்மார்ட் கைப்பேசி புகைப்படம் - Reviewed by Author on December 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.