மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகள் கருதப்பட்ட 17 பேர் கைது
மலேசியாவின் சாபா மாநிலத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 17 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் Gasak என்ற இத்தேடுதல் வேட்டையில் மலேசியாவின் பல்வேறு பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
575 பேர் பரிசோதிக்கப்பட்டதில் முறையான ஆவணங்களின்றி இருந்ததாக கருதப்பட்ட 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் கைதாகியுள்ளனர். இவர்கள் Tawau என்ற பகுதியில் தற்காலிக தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
575 பேர் பரிசோதிக்கப்பட்டதில் முறையான ஆவணங்களின்றி இருந்ததாக கருதப்பட்ட 13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் கைதாகியுள்ளனர். இவர்கள் Tawau என்ற பகுதியில் தற்காலிக தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகள் கருதப்பட்ட 17 பேர் கைது
Reviewed by Author
on
January 30, 2020
Rating:

No comments:
Post a Comment