iPhone 11 ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Slofie வசதி.
கடந்த வருடம் September மாதத்தில் அப்பிள் நிறுவனம் iPhone 11 தனது புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருந்தது.
இச் ஸ்மார்ட்போனில் கமெராவுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.இதேவேளை வழக்கமான செல்பி வசதியுடன் Slofie எனும் வசதியினையும் அறிமுகம் செய்திருந்தது.
இது ஒரு வீடியோ பதிவு வசதியாகும்.அதாவது செல்பி போன்றே தமது செயற்பாடுகளை பயனர்கள் Slow Motion இல் வீடியோ பதிவு செய்துகொள்ள முடியும்
இதனாலேயே Slofie எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இவ் வசதியினை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும்பொருட்டு அப்பிள் நிறுவனம் Slofie வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டுவருகின்றது.
அவ்வாறு தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை இங்கே காணலாம்.
இச் ஸ்மார்ட்போனில் கமெராவுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.இதேவேளை வழக்கமான செல்பி வசதியுடன் Slofie எனும் வசதியினையும் அறிமுகம் செய்திருந்தது.
இது ஒரு வீடியோ பதிவு வசதியாகும்.அதாவது செல்பி போன்றே தமது செயற்பாடுகளை பயனர்கள் Slow Motion இல் வீடியோ பதிவு செய்துகொள்ள முடியும்
இதனாலேயே Slofie எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இவ் வசதியினை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும்பொருட்டு அப்பிள் நிறுவனம் Slofie வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டுவருகின்றது.
அவ்வாறு தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை இங்கே காணலாம்.
iPhone 11 ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Slofie வசதி.
Reviewed by Author
on
January 30, 2020
Rating:

No comments:
Post a Comment