மன்னார்-டைமன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 45ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட டைமன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 45 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்று கடந்த மூன்று தினங்களாக நானாட்டான் பிரதேச சபை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது
40 அணிகள் பங்கு பெற்றிய உதைபந்தாட்ட போட்டியில் சென்ஜோசப் முத்தரிப்புத்துஅணியும். சென் சேவியர் தேவன்பிட்டி ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்
இறுதிப் போட்டியானது 19-01-2020 மாலை 04.30 மணிக்கு ஆரம்பமானது இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். சாள்ஸ் நிர்மலநாதன் நானாட்டான் பிரதேச செயலக பிரதேச செயலாளர் நானாட்டான் பங்குத்தந்தை டைமண்ட் ஸ்டார் விளையாட்டு கழக வீரர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
போட்டியில் இரண்டு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது இரண்டு அணிகளும் கோல்கள் அதனையும் போடாத காரணமாக தண்டஉதை வழங்கப்பட்டது.
4.3. என்ற கோல் கணக்கில் சென் ஜோசப் முத்தரிப்புத்துறை அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்கள் பணப்பரிஸ்சில்கள் சிறப்பு விருந்தினர்கள் வழங்கிவைக்கப்பட்டது.
40 அணிகள் பங்கு பெற்றிய உதைபந்தாட்ட போட்டியில் சென்ஜோசப் முத்தரிப்புத்துஅணியும். சென் சேவியர் தேவன்பிட்டி ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்
இறுதிப் போட்டியானது 19-01-2020 மாலை 04.30 மணிக்கு ஆரம்பமானது இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். சாள்ஸ் நிர்மலநாதன் நானாட்டான் பிரதேச செயலக பிரதேச செயலாளர் நானாட்டான் பங்குத்தந்தை டைமண்ட் ஸ்டார் விளையாட்டு கழக வீரர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
போட்டியில் இரண்டு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது இரண்டு அணிகளும் கோல்கள் அதனையும் போடாத காரணமாக தண்டஉதை வழங்கப்பட்டது.
4.3. என்ற கோல் கணக்கில் சென் ஜோசப் முத்தரிப்புத்துறை அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்கள் பணப்பரிஸ்சில்கள் சிறப்பு விருந்தினர்கள் வழங்கிவைக்கப்பட்டது.

மன்னார்-டைமன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 45ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி
Reviewed by Author
on
January 20, 2020
Rating:

No comments:
Post a Comment