நாடாளுமன்றில் பொது நிதிக்குழு தலைவராக எம்.ஏ.சுமந்திரன் நியமனம்! -
நாடாளுமன்றில் பொது நிதிக்குழு தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதேநேரம் பொது கணக்காய்வு மற்றும் அரச நிறுவன கோப் குழுவுக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அரசியல் அமைப்பு சபையும் இன்று இரண்டு நீதியரசர்களுக்கான பரிந்துரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றில் பொது நிதிக்குழு தலைவராக எம்.ஏ.சுமந்திரன் நியமனம்! -
Reviewed by Author
on
January 25, 2020
Rating:

No comments:
Post a Comment