அண்மைய செய்திகள்

recent
-

மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்களின் சாதனை-

2019 வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார்  மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை  மாணவர்களின் விபரம் பின்வருமாறு.

புதிய பாடத்திட்டம்

        BIO STREAM-உயிரியல் 
  • KULATHUNKA  DILANTHAN           1ST  RANK(MERIT PASS)
  • B.J.JUDE MITHUSHAN FIGURADO 3RD  RANK
        MATHS STREAM-கணிதம் 
  • C.M.C.CLENSON MIRANDA    2ND RANK (MERIT PASS)
  • E.R.S.BANUSHAN MIRANDA  6TH RANK
  • C.J.LARETEC NISHOBAN        7 TH RANK
  • J.BALARAJA KISHON              8TH RANK
  • P.S.VENIRAJA JAMES              10TH RANK
     COMMERCE STREAM-வணிகம் 
  • C.LENIN SAMILTAN ROY  1ST RANK (MERIT PASS)
   TECHNOLOGY STREAM-தொழிநுட்பம் 
  •  S.JENUPEL IMMANUVEL   7TH RANK
  •  A.JESEPH DILUSIYAN         10TH RANK

பழைய பாடத்திட்டம்

   BIO STREAM- உயிரியல்
  • KANTHARAJA POOVARASAN   6TH  RANK
  • THINAKARAN AHASH                14TH RANK

   MATHS STREAM-கணிதம் 
  • H.A.LORDES DILEXSAN                                  4TH RANK 
  • SATHIYASEELAN LIEVINSON                      17TH RANK
  • SEBAMALAI ROY                                            21TH RANK
  • THANABALASINGA KAMAL RAJ                24TH RANK
  • A.C.D. NEVILS CROOS                                    23TH RANK
  • S.MANGALATHAS JOSUA                              27TH RANK
  • POORASA DENISTAN   MERIYAN                 28TH RANK
கல்லூரி முதல்வரின் கருத்துப்பகிர்வு 

வழமைபோல் இம்முறையும்  எமது கல்லூரியானது  சிறப்பான முறையில் பெறுபேறுகளைப்பெற்றுள்ளார்கள் முறையே 03 (MERIT PASS) அதியுயர் சித்திகளையும் 37மாணவர்கள்  திறமைச்சித்த்களையும் பெற்று 04 துறைகளிலும் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான விடையம்.

எமது  மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய  கல்லூரியானது 150ம் ஆண்டு ஜூபிலி விழாவை கொண்டாட இருக்கும் இவ்வேளையில் இத்தருணம் சிறப்பானதாக அமைகின்றது.

இனிவரும்   காலத்திலும் இன்னும் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள எமது பாடசாலைசமூகம் தயாராகவுள்ளது.

திறமையை வெளிப்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுத்தந்த இம்மாணவசெல்வங்களையும் இவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி முதல்வர் மற்றும் பாடசாலைச்சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.

 தொகுப்பு வை.கஜேந்திரன்,BA
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்களின் சாதனை- Reviewed by Author on January 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.