அத்தனை போட்டியிலும் பிரமாண்ட வசூல் சாதனை செய்த மகேஷ்பாபுவின் படம்
மகேஷ்பாபு நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக Sarileru Neekevvaru படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை செய்து வருகின்றது.
அந்த வகையில் Sarileru Neekevvaru தற்போது வரை உலகம் முழுவதும் ரூ 150 கோடி வசூலை கடந்துள்ளதாம், இவை ஒரு சாதனையாக பார்க்கப்படுகின்றது.
ஏனெனில் தொடர்ந்து பாரத் அனே நேனு, மகர்ஷியை தொடர்ந்து Sarileru Neekevvaru படம் ரூ 150 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
அதோடு, ரூ 150 கோடி மூன்று முறை வசூல் செய்த ஒரே நடிகர் மகேஷ்பாபு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்துடன் தர்பார், அல்லு அர்ஜுன் படங்கள் வெளிவந்தது கூடுதல் தகவல்.
அத்தனை போட்டியிலும் பிரமாண்ட வசூல் சாதனை செய்த மகேஷ்பாபுவின் படம்
Reviewed by Author
on
January 19, 2020
Rating:

No comments:
Post a Comment