மன்.சென்.பத்திமா மத்திய மகா வித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு விழா-முழுமையான படங்களுடன்
மன்னார் கல்வி வலயத்தின் பேசாலை மன்.சென்.பத்திமா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி கடந்த சனிக்கிழமை (01.02.2020) பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கல்லூரிமுதல்வர் தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக
கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களும்
சிறப்பு அதிதிகளாக
பேசாலை பங்கு தந்தை அருட்பணி எஸ்.கொடுத்தோர் தேவராஜாஅடிகளார், பேசாலை முருகன் ஆலய சிவஸ்ரீ தருமகுமாரக் குருக்கள் முன்னாள் அதிபர் அருட்சகோதரர் J.ஸ்ரனிஸ்லஸ் அவர்களுடன் அருட்சகோத்ரிகள் அரச அதிகாரிகள் ஆகியோர் சமாதான புறாக்களை பறக்க விடுவதையும் மாணவிகளின் உடற்பயிற்சி கலை நிகழ்வுகளையும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்ட இல்லங்களையும் காண பெற்றோர் நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.
-VMK-
பிரதம அதிதியாக
கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களும்
சிறப்பு அதிதிகளாக
பேசாலை பங்கு தந்தை அருட்பணி எஸ்.கொடுத்தோர் தேவராஜாஅடிகளார், பேசாலை முருகன் ஆலய சிவஸ்ரீ தருமகுமாரக் குருக்கள் முன்னாள் அதிபர் அருட்சகோதரர் J.ஸ்ரனிஸ்லஸ் அவர்களுடன் அருட்சகோத்ரிகள் அரச அதிகாரிகள் ஆகியோர் சமாதான புறாக்களை பறக்க விடுவதையும் மாணவிகளின் உடற்பயிற்சி கலை நிகழ்வுகளையும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்ட இல்லங்களையும் காண பெற்றோர் நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.

-VMK-
மன்.சென்.பத்திமா மத்திய மகா வித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு விழா-முழுமையான படங்களுடன்
Reviewed by Author
on
February 09, 2020
Rating:

No comments:
Post a Comment