கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் -
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சியில் அமைந்திருக்கும் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தினை ஆரம்பித்து இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றது.
இதனை முன்னிட்டே தமது உறவினர்களின் வெளிப்படுத்தலைக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் -
Reviewed by Author
on
February 21, 2020
Rating:

No comments:
Post a Comment