அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இளைஞர் யுவதிகளின் கைவண்ணத்தின் அழகு.....முழுமையான படங்கள்


ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக நாடு பூராகவும் இடம் பெற்றுவரும் செயட்பாட்டின் ஒரு பகுதி மன்னார் மாவட்டத்தில் எமது இளைஞர் யுவதிகள் மற்றும் பொலிசாரின் உதவியுடன் நிறைபெற்றுள்ளது

 இதற்கன வர்ணப்பூச்சினை வழங்கிய வழங்கியவர்களுக்கும்  உணவு குளிர்பாணம் வழங்கிய நலன்விரும்பிகள், ஓவியங்களுக்கான கருத்துக்கள் வழங்கிய சமூக ஆர்வலர்கள், ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர் யுவதிகள் மற்றும் எமது இளைஞர்களை உற்சாகப்படுத்தி நெறிப்படுத்திய மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசேட நன்றி ( மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் )அனைவருக்கும் எ மது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
இத்தோடு நின்றுவிடாமல் தொடர்ச்சியாக ஒவ்வொருவரும் தத்தமது சுவர்களிலும் பாடசாலைகள் வைத்தியசாலைகள் அரச அரசார்பற்ற திணைக்களங்களின் வெளிச்சுவர்களிளும்  வர்ணமயமான ஓவியங்களை வரைந்து இன்னும் முழுமையாக அழகுபடுத்தலாம் அத்துடன் தூய்மையாகவும் பசுமையாகவும் எமது மன்னாரினை வைத்துக்கொள்ள இளைஞர் யுவதிகளுடன் எல்லோரும் இணைந்துசெயல்படவேண்டும்....

தொடரட்டும் பணி....... துணையிருப்போம் இனி.......





























































































SHOOT-V.KAJENTHRAN,BA
மன்னார் இளைஞர் யுவதிகளின் கைவண்ணத்தின் அழகு.....முழுமையான படங்கள் Reviewed by Author on February 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.