அண்மைய செய்திகள்

recent
-

மன்/வளனார் மகா வித்தியாலய விளையாட்டு விழா சிறப்பாக இடம் பெற்றது

மன்னார் தாழ்வுபாடு  MN.ST.JOSEPHS.M.Vபுனித வளனார் மகா வித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வானது இன்று 05-02-2020  மாலை 2 மணியளவில் தாழ்வுபாடு வளனார் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.F.ஸ்ரான்லி டிமெல் லெம்பேர்ட் தலைமையில் தாழ்வுபாடு வளனார் மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பமானது.

 குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  வடமாகாண கல்விசெயலக பிரதிநிதி திரு.கந்ததாசன் அவர்களும் மன்னார் வலய கல்விப்பணிப்பாளர் திரு.J.K.பிறட்லி அவர்களும் கெளரவ விருந்தினர்களாக கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. கிறிஸ்ரிராஜ் மற்றும் தாழ்வுபாடு பங்கு தந்தை ஜேசுராஜ் சட்டத்தரணி சர்மிலன் டயஸ்(APP) உட்பட  ஆசிரியர்   மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என  பலரும் கொண்டனர்.

குறித்த விளையாட்டு நிகழ்வையும் நிகழ்வில் மாணவர்களால் அமைக்கப்பட்ட இல்ல அலங்காரங்களையும் படங்களில் காணலாம்.












மன்/வளனார் மகா வித்தியாலய விளையாட்டு விழா சிறப்பாக இடம் பெற்றது Reviewed by Author on February 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.