நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி
நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியானது பாடசாலை அதிபர் தலைமையில் நேற்று மாலை மூன்று மணியளவில் இடம் பெற்றது.
குறித்த விளையாட்டு நிகழ்வுற்கு சிறப்பு விருந்தினராக மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார்.
நானாட்டான் சிறி செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதமகுருக்கள் வைத்தியர் சக்திபாலன் நானாட்டான் கோட்டக்கல்வி அலுவலர் ஜெகநாதன் மன்னார் இந்து சமய ஆசிரிய ஆலோசகர் ரமேஸ் மன்னார் சட்டத்தரணிகளான மாரி வினோதன் செல்வராஜ் டினேசன் மன்னார் நகரசபை உறுப்பினர் செல்வகுமரன் டிலான் மற்றும் றீகன் ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்.
குறித்த விளையாட்டு நிகழ்வுற்கு சிறப்பு விருந்தினராக மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
மேலும் இந்த நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார்.
நானாட்டான் சிறி செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதமகுருக்கள் வைத்தியர் சக்திபாலன் நானாட்டான் கோட்டக்கல்வி அலுவலர் ஜெகநாதன் மன்னார் இந்து சமய ஆசிரிய ஆலோசகர் ரமேஸ் மன்னார் சட்டத்தரணிகளான மாரி வினோதன் செல்வராஜ் டினேசன் மன்னார் நகரசபை உறுப்பினர் செல்வகுமரன் டிலான் மற்றும் றீகன் ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் பாடசாலையின் பழைய மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்.

நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி
Reviewed by Author
on
February 02, 2020
Rating:

No comments:
Post a Comment