முல்லைத்தீவின் புதிய அரச அதிபர் நியமனம் -
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரச அதிபராக க.விமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் சமூக நலனோம்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
விமலநாதன் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.
அத்துடன் மேலதிக அரசாங்க அதிபராகவும், பல்வேறு அரச உயர் பதவிகளில் வகித்து வந்த நிலையில் அவர் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவின் புதிய அரச அதிபர் நியமனம் -
Reviewed by Author
on
February 29, 2020
Rating:

No comments:
Post a Comment