க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஓர் அவசர அறிவித்தல் -
ஏற்கனவே இந்த மார்ச் 2ஆம் திகதியே இறுதி திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை இணையம் மூலம் அனுப்ப முடியும்.
தகவல்கள் தேவைப்பட்டால் பரீட்சை திணைக்கள தொலைபேசி விளக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கோரப்பட்டுள்ளனர்.
0112 2784208,
01122784537
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு ஓர் அவசர அறிவித்தல் -
Reviewed by Author
on
March 02, 2020
Rating:

No comments:
Post a Comment