அந்த ஒரு படத்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பை அள்ளிய பிரபல நடிகர்!
நடிகர் பாண்டியராஜனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கியவர். அவருடைய ஸ்டைல் படத்தில் கொஞ்சல் காமெடி கலந்து கொடுப்பது தான்.
அண்மையில் சீகர் தேசிய குறும்பட விழாவில் கலந்து கொண்டு பேசியது விருதுகள் வழங்கினார். இதில் பேசியவர் தன்னை சாதாரண நடிகன் காமெடியன் என நினைக்கிறார்கள். சீரியஸான டாக்குமெண்ட்ரிகளையும் எடுத்துள்ளேன். அவை சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளன.
10 வகுப்பு வரை படித்து இயக்குனரான பின் அஞ்சல் வழியில் எம்.ஏ. எம்.ஃபில் படித்தேன். இப்போது நான் 3 பல்கலைக்கழகங்களுக்கு விசிட்டிங் ப்ரொஃபராசாக போய் வருகிறேன்.
சினிமா நல்ல தொழில். அதனை நம்பியவர்கள் கைவிடப்படமாட்டார்கள். என் உயரத்துக்கு நான் ஹீரோவாக நடிப்பேன் என ஆசைப்படக்கூடாது. ஆனாலும் நடித்தேன்.
ஆண் பாவம் என்ற படத்தை எடுத்தேன். வீடு வாங்கினேன், கார் வாங்கினேன், பின்னர் திருமணமானது, உழைத்தால் வெற்றி நிச்சயம், வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கஷ்டப்பட்டவர்கள் என கூறினார்.

Reviewed by Author
on
March 21, 2020
Rating:

No comments:
Post a Comment