தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் வேட்பு மனுபத்திரத்தில் கையொப்பம்
வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொது செயலாளருமாகிய சிவசக்தி ஆனந்தன் இன்றைய தினம் வேட்பு மனு பத்திரத்தில் கையொப்பம் இட்டார்.
இந் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,தியாகராஜா,இந்திரராசா மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களான அருந்தவராஜா,மதிகரன்,பரமேஸ்வரன்,சஜீ ஆகியோரும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,தியாகராஜா,இந்திரராசா மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களான அருந்தவராஜா,மதிகரன்,பரமேஸ்வரன்,சஜீ ஆகியோரும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் வேட்பு மனுபத்திரத்தில் கையொப்பம்
Reviewed by Author
on
March 17, 2020
Rating:

No comments:
Post a Comment