ராகவா லாரன்ஸ்! ரூ 25 லட்சத்தை அள்ளிக் கொடுத்த சம்பவம்
+
ராகவா லாரன்ஸ் நடிகராகவும், இயக்குனராகவும் முப்பரிமாணம் காட்டி வருகிறார். அதே வேளையில் சமூக நல ஆர்வலராகவும், சேவையாளராகவும் பல நல்ல விசயங்களை செய்து வருகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலரும் வாடிவரும் நிலையில் அவர் அண்மையில் ரூ 3 கோடி நிதியளித்தார். ஆனால் உதவிகள் பலருக்கும் இன்னும் தேவைப்படுகிறது.
சிலர் அவருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். சண்டை கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் என அவரிடம் உதவி கேட்டு வருகிறார்களாம்.
மேலும் பொது மக்களிடமிருந்து கடிதங்களையும், வீடியோக்களையும் பார்த்துவிட்டு இதயம் உடைந்து போய்விட்டதாக கூறியுள்ளார்.
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் அப்படத்திற்காக பெறும் சம்பளத்திலிருந்து ரூ 25 லட்சத்தை சுகாதார பணியாளர்களுக்காக கொடுத்துள்ளாராம்.

Reviewed by Author
on
April 17, 2020
Rating:

No comments:
Post a Comment