மன்னார் பொது வைத்தியசாலை-பொதுமக்களிடமிருந்து இரத்ததானம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்தக் கையிருப்பினை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு இரத்த தானம் வழங்க முடியுமான பொது மக்களை முன்வருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
01).ஏன் குருதி வழங்க வேண்டும்
• குருதிக்கீடாக எந்த மருந்தை மாற்றீடு செய்ய முடியாது
• ஒரு பைந் குருதி நன்கொடையாக வழங்குவது 05 நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
02).குருதி வழங்கத் தகுதியுடையோர்
• நீண்ட காலமாக நோய்கள் எவற்றினாலும் பாதிக்கப்பட்டிராத ஆரோக்கியமானவர்கள்
• 18 - 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
• நிறை 55KG இற்கு கூடியவராக இருத்தல்.
இரத்த தானம் செய்வதற்கு முந்திய இரவில் நல்ல உணவுடன் நல்ல நித்திரை இருத்தல் வேண்டும்
காய்ச்சல், இருமல்,தடிமன் ஒரு மாதகால இடைவெளியில் அண்மையில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள் கொடுக்க முடியாது.
பெறப்படும் நேரம்:- தினமும் மு.ப. 08.00 மணி தொடக்கம் பி.பி. 03.00 மணிவரை
பெறப்படும் இடம் :- இரத்த வங்கி, மாவட்ட பொது வைத்தியசாலை, மன்னார்.
தொடர்பு :- பொறுப்பு வைத்திய அதிகாரி. 071-8732393
பணிப்பாளர்,
மாவட்ட பொது வைத்தியசாலை,
மன்னார்.

Reviewed by Author
on
April 04, 2020
Rating:

No comments:
Post a Comment