அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியா சுபன் விளையாட்டு கழகத்தினரால் மலையகம் , மேற்கு ஹப்புத்தளையை(west Haputale) தமிழ் மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு

பிரித்தானியா சுபன் விளையாட்டு கழகத்தினரால் மிகவும் வறிய நிலையில் உள்ள  மலையகம் , மேற்கு ஹப்புத்தளையை(west Haputale)
சேர்ந்த தோட்டத்திலுள்ள 50 லயன் தமிழ்  குடும்பங்களுக்கு
5kg அரிசி ,2kg கோதுமை மா,சீனி    1kg ,சோயா 250 gram,உப்பு         1kg,பருப்பு      1kg
வெங்காயம் 1kg
போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்று (30/04/2020) வழங்கப்பட்டது














பிரித்தானியா சுபன் விளையாட்டு கழகத்தினரால் மலையகம் , மேற்கு ஹப்புத்தளையை(west Haputale) தமிழ் மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு Reviewed by Admin on April 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.