மன்னார் மாந்தை மேற்கில் முன்னுதாரணமாக செயல்பட்ட இளைஞர்கள்--
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் பிரதேச இளைஞர்களால் 15-04-2020 புதன் கிழமை காலை கிருமி நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட அடம்பன் பகுதியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான மாந்தை மேற்கு பிரதேச செயலகம், வங்கி , வைத்தியசாலை, கடைகள் போன்றவற்றிற்கு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.
குறித்த பிரதேச இளைஞர்கள் முன் வந்து முன்னெடுத்த குறித்த நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட அடம்பன் பகுதியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான மாந்தை மேற்கு பிரதேச செயலகம், வங்கி , வைத்தியசாலை, கடைகள் போன்றவற்றிற்கு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.
குறித்த பிரதேச இளைஞர்கள் முன் வந்து முன்னெடுத்த குறித்த நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாந்தை மேற்கில் முன்னுதாரணமாக செயல்பட்ட இளைஞர்கள்--
Reviewed by Author
on
April 15, 2020
Rating:

No comments:
Post a Comment