மன்னார் பொறியியலாளர் சம்மேளனத்தின் மனிதாபிமான செயற்பாடு-படங்கள்
மன்னார் பொறியியலாளர் சம்மேளனத்தின் மனிதாபிமான செயற்பாடானது பாராட்டுக்குரியது.
கொரோன ஊரடங்கு நாட்டு சூழ்நிலை காரணமாக கடைகள் எல்லாம் மூடிய நிலையிலும் மக்கள் எல்லாம் வீடுகளினுள்ளும் இருப்பதால், உணவின்றி தவிக்கும் தெருவோர பிராணிகளுக்கு உணவளிக்கும் நிகழ்வனது 13-04-2020 மற்றும் 15-04 -2020 ,இராண்டு தினங்கள் மன்னார் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் உணவின்றி தவிக்கும் தெருவோர பிராணிகளுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 18-04-2020 அன்றும் வழங்கப்பட்வுள்ளது.
தேவையுடைய் மக்களை தேடிச்சென்று உதவும் செயற்பாடுகள் பாராட்டுக்குரியதே அதேபோல பசியென்று மொழியறிந்து கேட்காத ஜீவன்களைத்தேடி உணவளிக்கும் இம்முயற்சியை செய்யும் மன்னார் பொறியியலாளர் சம்மேளனம்/IESL Mannar District Centre பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் மனிதாபிமான பணி....

Reviewed by Author
on
April 16, 2020
Rating:

No comments:
Post a Comment