மன்னார் மாவட்டத்தில் மெசிடோ-MESEDO நிறுவனத்தினால் விசேட நிவாரண பணி
கொவிட் 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள நானாட்டான் மாந்தை மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மிகவும் வறுமைக்கு உட்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவு பொதிகள் இன்றையதினம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுத் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட தேவையுடைய கிராமங்களின் விபரங்களிம் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான சுமார் 2500 ரூபாய் பெறுமதியான அரிசி மா தேயிலை அங்கர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் மேற்படி வழங்கப்பட்டது.
குறிப்பாக யுத்ததால் பாதிக்கப்பட்ட விதவைகள் மாற்றாறல் உடையோர் முன்னால் போராளிகள். அதிகளவில் உள்ள் மாந்தை இந்தியன் வீட்டுத்திடம் பகுதியை சேர்ந்த 68 குடும்பங்களுக்கும் நானாட்டன் பகுதியை சேர்ந்த 100 குடும்பங்கள் உள்ளடங்களாக 200 குடும்பங்களுக்கு இன்றைய3-04-2020 தினம் நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட தேவையுடைய கிராமங்களின் விபரங்களிம் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான சுமார் 2500 ரூபாய் பெறுமதியான அரிசி மா தேயிலை அங்கர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் மேற்படி வழங்கப்பட்டது.
குறிப்பாக யுத்ததால் பாதிக்கப்பட்ட விதவைகள் மாற்றாறல் உடையோர் முன்னால் போராளிகள். அதிகளவில் உள்ள் மாந்தை இந்தியன் வீட்டுத்திடம் பகுதியை சேர்ந்த 68 குடும்பங்களுக்கும் நானாட்டன் பகுதியை சேர்ந்த 100 குடும்பங்கள் உள்ளடங்களாக 200 குடும்பங்களுக்கு இன்றைய3-04-2020 தினம் நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மெசிடோ-MESEDO நிறுவனத்தினால் விசேட நிவாரண பணி
Reviewed by Author
on
April 14, 2020
Rating:
Reviewed by Author
on
April 14, 2020
Rating:

No comments:
Post a Comment