தேனி தேவதானப்பட்டியில் காரணமின்றி சுற்றிதிரியும் வாகனங்கள் பறிமுதல்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரிசி கடை பகுதியில் அமைந்துள்ள தற்காலிக சோதனை நிலையத்தில் தடையை மீறி காரணமின்றி சாலையில் சுற்றி திரியும் வாகன ஓட்டிகளை தேவதானப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜோதி சுப்பிரமணியன் தலைமை காவலர் காட்டுராஜா கிரேடு1 சுபநிதி மற்றும் காவலர்கள் வாலன்டியர்ஸ் ஆகியோர்கள் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்து காரணமின்றி சுற்றி தெரியும் நபர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து அவர்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகின்றன .
தேவதானப்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் ஜோதி சுப்பிரமணியன் அவர்கள் தேவதானப்பட்டி பகுதியில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார் .இருப்பினும் பொதுமக்கள் கொரோன வைரஸ் பற்றிய கொஞ்சம் கூட உணராமல் வழக்கம் போல் சாலையில் அங்கும் இங்குமாக செல்கின்றன என சமூக பணி செய்யும் நபர்கள் வேதனை தெரிவிக்கின்றன . இரவு பகல் பாராமல் தேவதானப்பட்டி காவல் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவர்கள் என அனைவரும் அயராது பணி செய்து வருகின்றன என சமூக ஆர்வலர்கள் அவர்களை பாராட்டி வருகின்றன. .
தேவதானப்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் ஜோதி சுப்பிரமணியன் அவர்கள் தேவதானப்பட்டி பகுதியில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறார் .இருப்பினும் பொதுமக்கள் கொரோன வைரஸ் பற்றிய கொஞ்சம் கூட உணராமல் வழக்கம் போல் சாலையில் அங்கும் இங்குமாக செல்கின்றன என சமூக பணி செய்யும் நபர்கள் வேதனை தெரிவிக்கின்றன . இரவு பகல் பாராமல் தேவதானப்பட்டி காவல் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவர்கள் என அனைவரும் அயராது பணி செய்து வருகின்றன என சமூக ஆர்வலர்கள் அவர்களை பாராட்டி வருகின்றன. .
தேனி தேவதானப்பட்டியில் காரணமின்றி சுற்றிதிரியும் வாகனங்கள் பறிமுதல்
Reviewed by Author
on
April 25, 2020
Rating:

No comments:
Post a Comment