வென்டிலேட்டர் எந்த நோயாளிக்கு அவசியம் தேவைப்படும்? கண்டறிய புதிய வழிமுறை -
இதன் போது மூச்சுத்திணறல் ஏற்படுவதோடு மரணம் சம்பவிக்கவும் காரணமாக மாறிவிடுகின்றது.
எனவே மூச்சுத்திணறலை தடுக்க ventilator எனும் செயற்கை சுவாச இயந்திரம் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
எனினும் பல நாடுகளிலும் இதற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதன் காரணமாக ventilator அவசியமாக கொடுக்கப்படவேண்டிய நோயாளியை சில அளவீடுகளைக் கொண்டு கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முனைப்புக்காட்டி வருகின்றனர்.
இதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பொருத்தமான பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதில் டென்மார்க்கில் உள்ள Copenhagen பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வென்டிலேட்டர் எந்த நோயாளிக்கு அவசியம் தேவைப்படும்? கண்டறிய புதிய வழிமுறை -
Reviewed by Author
on
April 06, 2020
Rating:

No comments:
Post a Comment