ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்தும், பாக்ஸ் ஆபிசில் மிக பெரிய தோல்வி கண்ட தமிழ் படங்கள்
தமிழ் திரையுலகில் வெளிவரும் பல நட்சத்திரங்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு காத்திருக்கும்.
அதை போலவே வெற்றி பெரும் என ரசிகர்கள் நினைத்தும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற பல படங்கள் தவறி இருக்கும்.
ஆம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏற்ற படங்களாக இருந்தாலும், பாக்ஸ் ஆபிசில் மிக பெரிய தோல்வி கண்ட படங்களின் பட்டியலை தான் தற்போது நாம் இங்கு பார்க்க போகிறோம்....
# குணா
# கல்கி
# ரட்சகன்
# தாஜ்மஹால்
# ஹே ராம்
# ஆளவந்தான்
# ராஜா
# ஆஞ்சநேயா
# சுள்ளான்
# மஜா
# ஆதி
# அழகிய தமிழ் மகன்
# வரலாறு
# பீமா
# வில்லு
# கந்தசாமி
# சுறா
# ராஜபாட்டை
# பில்லா 2
# தலைவா
# லிங்கா
# பாபா
# புலி
# அஞ்சான்
# தொடரி
# AAA
# விவேகம்
# விஸ்வரூபம்
# குற்றம் கடித்தால்
# அச்சமுண்டு அச்சமுண்டு
# கற்றது தமிழ்
# உறியடி
# மயக்கம் என்ன
மேலும் இதுமட்டுமின்றி இதை போல் தமிழ் திரையுலகில் பல படங்கள் எதிர்பார்ப்பில் இருந்தும் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்ய தவறியுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்தும், பாக்ஸ் ஆபிசில் மிக பெரிய தோல்வி கண்ட தமிழ் படங்கள்
Reviewed by Author
on
April 26, 2020
Rating:

No comments:
Post a Comment