முற்பதிவு மூலமாக மருத்துவ சேவை வழங்கல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை முடிவு
முற்பதிவு மூலமாக மருத்துவ சேவை வழங்கல்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை முடிவு
கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முற்பதிவுகளை மேற்கொள்ளுவதன் மூலம் மருத்துவ சேவை வழங்கலை இலகுவாக்கிக்கொள்ளலாம்.
தொடர்பு இலக்கம் :- 070-6222261
தொடர்பு நேரம் :- மு.ப. 09.00 – பி.ப. 01.00 (வேலை நாட்களில்)
முற்பதிவுக்கான சேவைகள்
01. வெளிநோயாளர் பிரிவு
02. விசேட கிளினிக் (கண், தோல், நுNவுஇ )
இச்செயற்பாட்டின் மூலம் பின்வரும் நன்மைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
01. கொரோனா வைரஸ் பரவுகையை குறைத்தல்ஃ இல்லாமலாக்கல்.
02. காத்திருத்தல் நேரத்தைக் குறைத்தல்.
03. சமூக இடைவெளியைப் பேணுதல்.
குறிப்பு:-
நாகரீகமான சொற்பிரயோகங்கள், தொடர்பாடலை வரவேற்கிறோம்.
பணிப்பாளர்,
மாவட்ட பொது வைத்தியசாலை,
மன்னார்.

Reviewed by Admin
on
May 15, 2020
Rating:

No comments:
Post a Comment