அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம் பெறவுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை.

 தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை  நாளை  வியாழக்கிழமை (14) மன்னாரில் இடம் பெறவுள்ளது.

பாவனையாளர்களின் மாதாந்த நீர்ச் சிட்டை கொடுப்பனவினை இலகு படுத்துவதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள்  நாளை  வியாழக்கிழமை(14) மன்னார் நகரப்பகுதியில் உள்ள நீர் பாவனையாளர்களின் வீடுகளுக்கு சமூகமளிக்கவுள்ளனர்.

நீர் பாவனையாளர்கள் நீர்ச் சிட்டையில் உள்ள நிலுவைத் தொகையினை தங்களது வீடுகளில் இருந்தே செலுத்தி நடமாடும் சேவை மூலம் பயன் அடைய முடியும் என மன்னார்  தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மன்னாரில் இடம் பெறவுள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை. Reviewed by Admin on May 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.