ராமராஜன் இருந்த போது எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
ராமாரஜன் தமிழ் சினிமா அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியாத நடிகர். ஒரு தியேட்டரில் வேலைப்பார்த்த இவர் பின் நாளில் ரஜினி, கமலுக்கு இணையாக வந்தது ஆச்சரியம் தான்.
ஆம், கரக்காட்டக்காரன் படமெல்லாம் அந்த காலக்கட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற உச்ச நட்சத்திரங்களையே அசர வைத்த வசூலாம்.
இந்நிலையில் ராமராஜன் தம் திரைப்பயணத்தில் இருக்கும் போது ரூ 1 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம்.
மேலும், தொடர்ந்து பல சூப்பர் ஹிட் சில்வர் ஜுப்ளி படங்களையும் கொடுத்து அசத்தியுள்ளாராம்.
ராமராஜன் இருந்த போது எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
Reviewed by Author
on
May 01, 2020
Rating:

No comments:
Post a Comment