தமிழகத்தில் பொதுமுடக்கம் நீடிப்பு- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் எதிர்வரும் மே-31 திகதி வரை பொதுமுடக்கத்தை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் நாட்டில் பொதுமுடக்கத்தின் 3ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவுக்குவரும் நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லையில் சில தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுமுடக்கம் நீடிப்பு- தமிழக அரசு அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
May 17, 2020
Rating:

No comments:
Post a Comment