381 பேர் போதைப்பொருட்களுடன் மேல் மாகாணத்தில் கைது.......
நேற்று காலை 6 முதல் இன்று அதிகாலை 5 மணி வரை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஹெரோயினுடன் 122 பேரும்,கஞ்சாவுடன் 63 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களுடன் 110 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஹெரோயினுடன் 122 பேரும்,கஞ்சாவுடன் 63 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களுடன் 110 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
381 பேர் போதைப்பொருட்களுடன் மேல் மாகாணத்தில் கைது.......
Reviewed by Author
on
June 08, 2020
Rating:

No comments:
Post a Comment