வர்த்தகங்களுக்காக மத்திய வங்கியினால் இலகு வட்டி கடன்.......
முதலாம் திட்டத்தின் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென இந்த கடன் தொகை வழங்கப்படவுள்ளது. இந்த கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக் கொண்ட மீள் கொடுப்பனவு காலத்துடனும் கூடிய 4 வீத சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வர்த்தகங்களுக்காக மத்திய வங்கியினால் இலகு வட்டி கடன்.......
Reviewed by Author
on
June 25, 2020
Rating:

No comments:
Post a Comment