மீண்டும் நாட்டில் தீவிரமடையும் கொரோனா வைரஸ்..!!
நேற்றைய தினம் 24ஆம் திகதி 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 7 பேர் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஏனைய மூவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மேலும் 14 கொரோனா நோயாளர்கள் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.... அதற்கமைய இதுவரை 1,562 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர்.
மீண்டும் நாட்டில் தீவிரமடையும் கொரோனா வைரஸ்..!!
Reviewed by Author
on
June 25, 2020
Rating:

No comments:
Post a Comment