வௌிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா தடை !!!
இவ் வருடத்தின் இறுதி வரை, தடை காலம் நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.... இந்தத் திட்டத்தின் மூலம் உயர்மட்ட தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பாதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் வைரஸ் தொற்றினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அமெரிக்க
பிரஜைகள் இதன்மூலம் நன்மையடைவார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ....
எவ்வாறாயினும், வைரஸ் தொற்றை காரணமாக வைத்து தமது குடியுரிமை சட்டத்தை
பலப்படுத்துவதற்கு வௌ்ளை மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளதாக விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன...
வௌிநாட்டுப் பணியாளர்களுக்கான விசா தடை !!!
Reviewed by Author
on
June 23, 2020
Rating:

No comments:
Post a Comment