சத்தியலிங்கத்தின் பிரச்சார கூட்டம் மன்னாரில்.......
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக வன்னி தேர்தல் தொகுதியில்
வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னால் வடமாகாண சுகாதார அமைச்சர்
பா.சத்தியலிங்கத்தில் தேர்தல் பிரச்சார கூட்டமானது இன்று மாலை நான்கு
மணியளவில் சாந்திபுரம் பகுதியில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் இடம்
பெறவுள்ளது
குறித்த
பிரச்சர கூட்டத்தில் தமிழரசு கட்சி சார்பாக 6 ஆம் இலக்கத்தில்
போட்டியிடவுள்ள சத்தியலிங்கம் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள்
பொது மக்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதுடன்
குறித்த நிகழ்வுக்கான அனுமதி பொலிஸாரிடம் பெறப்பட்டு உரிய சுகாதார முறைகளை பின்பற்றி இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது..
சத்தியலிங்கத்தின் பிரச்சார கூட்டம் மன்னாரில்.......
Reviewed by Author
on
July 29, 2020
Rating:

No comments:
Post a Comment