கைதி ஒருவர் வைத்தியசாலை மாடியிலிருந்து குதித்து தற்கொலை........
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார். கதிரான பகுதியைச் சேர்ந்த 36 வயதான குறித்த கைதியே சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 12 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த கைதியின் சடலம் மீதான நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது......
கைதி ஒருவர் வைத்தியசாலை மாடியிலிருந்து குதித்து தற்கொலை........
Reviewed by Author
on
July 14, 2020
Rating:

No comments:
Post a Comment