மன்னாரில் 2ஆவது நாளாக அமைதியான முறையில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு.......
மன்னாரில் 2ஆவது நாளாக அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெற்றது. குறித்த தபால் மூல வாக்களிப்பு இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பாதுகாப்புப் பிரிவினரும் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் வாக்களிக்க முடியாதவர்கள்
எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள் ஊடாக
வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது..
மன்னாரில் 2ஆவது நாளாக அமைதியான முறையில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு.......
Reviewed by Author
on
July 14, 2020
Rating:
No comments:
Post a Comment