கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது...
இதேவேளை, அயல் நாடுகளிலிருந்து எவருக்கும் கடல் வழி மூலமாக இலங்கைக்குள் நுழைவதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான வருவோரை தடுப்பதற்காக கடற்படையும் இராணுவமும் இணைந்து விசேட
வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி லெப்டினன்
ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது...
Reviewed by Author
on
July 25, 2020
Rating:

No comments:
Post a Comment