கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து..........
நேற்று (24) இரவு 7.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், பொலிஸார் மற்றும் கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து தீயினை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீப்பரவல் காரணமாக எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது...
கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து..........
Reviewed by Author
on
July 25, 2020
Rating:

No comments:
Post a Comment