டிப்பர் மோதியதில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி பலி......
கிரிந்த நகரில் வீதி தடைக்கருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது டிப்பர் மோதியதில் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மீது மோதிய டிப்பர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இதன்போது காயமடைந்த மேலும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹக்மன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 36 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே விபத்தில் உயிரிழந்தவராவார்...
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டிப்பர் மோதியதில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி பலி......
Reviewed by Author
on
July 14, 2020
Rating:

No comments:
Post a Comment