நோற்று மாலை நாட்டில் ஏற்பட்ட இடியுடன் கூடிய மழை காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மக்களின் இயல்பு நிலை............
நோற்று மாலை நாட்டில் ஏற்பட்ட இடியுடன் கூடிய மழைகாரணமாக மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காத்தாங்குளக்கிராமத்தில்
மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது....
காத்தாங்குளக்கிராமத்தில் இயங்கிவரும் பிரபல பர்னாந்து செபஸ்ரியம்மா ஞாபகர்த்த ஆயுள் வேத முறிவு நெறிவு வைத்திய சாலையில் இடி மின்னல் தாக்கிய தோடு கிராம மக்களின் வீட்டில் சூழிகாற்றின் காரணமாக தகரங்கள் பறந்ததினால் தங்களுடைய உணவு தேவைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நெற்கள் நனைந்து மக்களின் இயல்பு நிலையை பாதிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்..
இதுகுறித்து கிராம அலுவலகருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டமையும் இன்றையதினத்தில் குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளிகள் சிரமங்களுக்கு உள்ளாகியைமையும் வைத்தியசாலை முளுமையாக சேதம் அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது...
நோற்று மாலை நாட்டில் ஏற்பட்ட இடியுடன் கூடிய மழை காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மக்களின் இயல்பு நிலை............
Reviewed by Author
on
July 10, 2020
Rating:

No comments:
Post a Comment