தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையத்தில் சரண்..........
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்ட இவர் கடந்த சில தினங்களாக தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது....
தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையத்தில் சரண்..........
Reviewed by Author
on
July 07, 2020
Rating:

No comments:
Post a Comment