சட்டவிரோத ஆயுதங்கள் தயாரிக்கும் ஒருவர் கைது ........
வலஸ்முல்ல பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கல்ல பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்று, டி கடஸ் வகை துப்பாக்கி ஒன்று,
தோட்டாக்கள் 11 உட்பட மேலும் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 61 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...
சட்டவிரோத ஆயுதங்கள் தயாரிக்கும் ஒருவர் கைது ........
Reviewed by Author
on
August 13, 2020
Rating:

No comments:
Post a Comment