படகுகளில் மீன் பிடிநடவடிக்கையில் ஈடுபடுவோர் நாளை மதியம் 12 மணி வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment