பிக்பாஸ் முகெனின் முதல் திரைப்படம் குறித்து வந்த தகவல்
அவருடன் பிக்பாஸில் கலந்துகொண்ட பலரும் படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். இதுவரை இவர் படம் குறித்து பேசாமல் இருந்தார்.
வெப்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அஞ்சனா அலி இயக்கத்தில் முகென் முதல் படம் நடிக்க இருக்கிறாராம்.
ரத்னவேல் ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் கவனிக்க நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார்.
அதோடு மிஸ் இந்தியா அனு கீர்த்தி தான் இப்படத்தில் முகெனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
பிக்பாஸ் முகெனின் முதல் திரைப்படம் குறித்து வந்த தகவல்
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment