ரணில், மங்கள, அனுர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்
திவிநெகுமவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறீ ரணவக்க தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அரசியல்வாதிகளில் சிலரே இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.
மேலும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா, மலிக் சமரவிக்கிரம, ஆர். சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோரும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரணில், மங்கள, அனுர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment