அண்மைய செய்திகள்

recent
-

பலாங்கொடையில் மாணவி கழுத்து நெரித்து கொலை: சந்தேகநபர் கைது

லாங்கொடை – ஒலுகன்தோட்டம், வெலிஹரனாவ பிரிவில் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 உயிரிழந்த மாணவியின் பெற்றோருடன் நெருங்கிப் பழகிய ஒருவரே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பலாங்கொடையில் மாணவி கழுத்து நெரித்து கொலை: சந்தேகநபர் கைது Reviewed by Author on September 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.