அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் 5-வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் திறக்கவும் அனுமதி அளித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து அக்டோபர் 15-ம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது..
அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு
Reviewed by Author
on
October 01, 2020
Rating:

No comments:
Post a Comment