மன்னார் முசலி பிரதேச மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அவதானத்துடன் செயல்பட வேண்டும்- பிரதேச செயலாளர் சீ.ராஜுவ்
மேலும் நேற்று வெள்ளிக்கிழமை(9) காலை கொரோனா தொடர்பான விழிப்புணர்வு குழு அமைப்பது தொடர்பாக விசேட கூட்டம் நடை பெற்றதாகவும் தெரிவித்தார்.
இதன் போது முசலி பிரதேசத்தில் உள்ள திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் சிலாவத்துறையில் அமைந்துள்ள 'சதொச' விற்பனை நிலையத்தினை பார்வையிட்டு அதன் முகாமையாளருடன் கலந்துரையாடி தேவையான உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் முசலி பிரதேச மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அவதானத்துடன் செயல்பட வேண்டும்- பிரதேச செயலாளர் சீ.ராஜுவ்
Reviewed by Author
on
October 10, 2020
Rating:

No comments:
Post a Comment