அதிர்ஷ்ட லாப சீட்டு ஒன்றை தானமாக வழங்கிய பிரான்ஸ் பெண்மணி.
அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பெண்மணி, அந்த நால்வருக்கும் பண உதவி செய்வதற்கு பதிலாக ஒரு யூரோ மதிப்பிலான அதிர்ஷ்ட லாப சீட்டு ஒன்றை தானமாக வழங்கியுள்ளார்.
குறித்த பெண்மணியின் சமயோசித முடிவு, தற்போது நான்கு வீடற்றவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது.
"அவர்கள் முதலில் 25,000 யூரோக்களை வென்றதாக நினைத்தார்கள், ஆனால் உண்மையில் அது 25,000€ + 25,000€"
சீட்டில் 50,000€ பரிசாக கிடைத்த நிலையில், தற்போது அந்த பணத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதனால் ஆளுக்கு தலா 12,500€ அளவுக்கு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
ஆனால், அந்த பணத்தை என்ன செய்யப் போகிறோம் என்பது தங்களுக்கு தெரியவில்லை என அந்த நால்வரும் தெரிவித்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதிர்ஷ்ட லாப சீட்டு ஒன்றை தானமாக வழங்கிய பிரான்ஸ் பெண்மணி.
Reviewed by Author
on
October 10, 2020
Rating:

No comments:
Post a Comment