வவுனியாவில் பலத்த காற்று- 14 வீடுகள் சேதம்!
இந்த சம்பவங்களில் குறித்த வீடுகளின் 36 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது .
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அப்பகுதி கிராம அலுவலகர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவில் பலத்த காற்று- 14 வீடுகள் சேதம்!
Reviewed by Author
on
October 14, 2020
Rating:

No comments:
Post a Comment